மாசி மாத அமாவாசை: எப்படி விரதம் இருந்தால் முழுப்பலன் கிடைக்கும்…

Loading… அமாவாசை முன்னோர் தர்ப்பணம், வழிபாட்டிற்கு ஏற்ற நாள். யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும். இந்து சாஸ்திரங்களின்படி, மாதம்தோறும் வருகிற அமாவாசை சிறப்பானது என்றாலும், மாசி மாத அமாவாசைக்கு தனி சிறப்பு உள்ளது. மாசி மாதமே சிறப்பானது தான். இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளும், தானங்களும் இரண்டு மடங்கு நன்மைகளை கொடுக்கக் கூடியது என புராணங்கள் கூறுகின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் பிற மாதங்களில் அமாவாசை அன்று மட்டும்தான் முன்னோர் தர்ப்பணம் செய்வார்கள். ஆனால் மாசியில் பெளர்ணமி அன்று … Continue reading மாசி மாத அமாவாசை: எப்படி விரதம் இருந்தால் முழுப்பலன் கிடைக்கும்…